Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நலங்கு மாவு தயாரிப்பது எப்படி …

நலங்கு மாவு

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு – 100 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

வசம்பு – 25 கிராம்

ரோஜா மொக்கு –  50 கிராம்

புங்கவிதை –  50 கிராம்

கருஞ்சீரகம் – 25 கிராம்

அரப்புத்தூள் –  50 கிராம்

வெட்டி வேர் – 50  கிராம்

விலாமிச்சை வேர் – 50  கிராம்

நன்னாரி வேர் –  50  கிராம்

கோரைக்கிழங்கு – 50 கிராம்

பூலாங்கிழங்கு –  50  கிராம்

கஸ்தூரி மஞ்சள் –  50  கிராம்

வெந்தயம்    –   50  கிராம்

மஞ்சள் –  50  கிராம்

பூந்தி கொட்டை –   50  கிராம்

நலங்கு மாவுக்கான பட முடிவுகள்

செய்முறை :

மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  ஒரு நாள் முழுவதும் நன்கு காயவைத்து அரைத்து ஆறியதும் காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்து பயன்படுத்தலாம் .

 

 

 

Categories

Tech |