Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! வெற்றி கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய நாள்.

மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று மறக்கமுடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக நடந்துக்கொள்வது நல்லது. இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்க்க வேண்டும். பேசும் பொழுது யோசித்து பேசவேண்டும். கல்வியிலுள்ள தடைகள் விலகி மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்யம் சீராக இருக்கும். சுமுகமான சூழல் நிலவும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். இன்று சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |