கனடாவிலுள்ள தீவு ஒன்றில் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்பாக சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கன்னட நாட்டில் Shoal Lake 40 First Nation என்னும் தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தீவிலுள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைத்ததில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் கன்னட நாட்டின் பிரதமரான ட்ரூடோவின் ஆட்சி காலத்தில் Shoal Lake 40 First Nation என்னும் தீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து Shoal Lake 40 First Nation என்னும் தீவிலுள்ள பொது மக்களுக்கு சுமார் 24 வருடங்களுக்குப் பின்பாக சுத்தமான குடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.