Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தூத்துக்குடியில் சோகம்… ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் ஈடுபட்ட 2 பேர் பரிதாப பலி!!

தூத்துக்குடி வட்ட கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஈடுபடும் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சுவரிடிந்ததில் ஜார்கண்டை  சேர்ந்த பகிரத் முகலி அவரது நண்பர் அமித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |