நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, விஜய் தொடர்ந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. விஜய்க்கு அபராதம் விதித்த தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Categories