இன்றைய பஞ்சாங்கம்
18-09-2021, புரட்டாசி 02, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 06.55 வரை பின்புவளர்பிறை திரியோதசி பின்இரவு 06.00 வரைபின்பு வளர்பிறை சதுர்த்தசி.
அவிட்டம்நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்புசதயம்.
சித்தயோகம் பின்இரவு 03.21 வரைபின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சனிப் பிரதோஷ விரதம்.
சிவ வழிபாடுநல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 18.09.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் ஆனந்தமானசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள்ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்வாங்கல் சரளமாக இருக்கும். தொழில்வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள்வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள்நல்ல முடிவுக்கு வரும். பணவரவு சிறப்பாகஇருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள்வந்து சேரும். நண்பர்களின்ஆலோசனைகளால் வியாபாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில்அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பகல் 03.25 வரைசந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்தசெயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம்தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதிஇருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 03.25 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின்வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாகஇருக்கும். சுபகாரியங்கள்நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள்அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன்கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள்நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்புஏற்படும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தேவையில்லாதடென்ஷன்கள் ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலைதோன்றும். வேலையில் சக ஊழியர்கள்ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளைதவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள்குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்தாமதம் உண்டாகும். குடும்பத்தில்அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும்புதிய முயற்சிகளில் இடையூறுகள்ஏற்படலாம். அனுபவமுள்ளவரின்ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்குஉதவும். எதிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள்உண்டாகும். உறவினர்களுடன் வீண்மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பரசெலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துசெல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பணநெருக்கடிகள் குறையும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமைசிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம்செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால்நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள்வசூலாகும். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம்கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள் ஆதரவாகஇருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம்நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில்வியாபாரத்தில் புதிய மாற்றங்கள்உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம்மேலோங்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் நல்லசெய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம்இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதியபொறுப்புகள் கிடைக்கும். திருமணசுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள்உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்அறிமுகம் கிட்டும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிரிகளால்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தைகுறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள்ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.