Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ….!! இதற்கு அடுப்பே தேவையில்லை ..!!! ஆனால் சுவை சூப்பர் ….

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை –  1  கப்

சர்க்கரை –  1/2  கப்

நெய் –  1/4  கப்

ஏலக்காய் தூள் –  1/4 ஸ்பூன்

பாதாம் –  4

பேடாக்கான பட முடிவுகள்

செய்முறை :

மிக்சியில் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . பின் சர்க்கரையை பொடியாக்கிக் கொள்ளவேண்டும் . கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு , சர்க்கரை , ஏலக்காய் தூள் ,நெய் , நறுக்கிய பாதம்  சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும் . பின் இதனை உருண்டைகளாக உருட்டு தட்டி பேடா வடிவில் பரிமாறலாம் .

Categories

Tech |