ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் – ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don’t be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don’t be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை கடுமையாக சாடியிருக்கிறார், இசையமைப்பாளர் சீயஸ்.
Are u guys taking the piss @sonymusicindia @MaddockFilms @Its_Badshah @SonyMusicUK @SachinJigarLive wen did u compose don’t b shy & kangna.. more to the point how dare u guys b riding off ma old hits & fuckin them up??? Ya need to get original🖕🏽My lawyers will b in touch🖕🏽
— Dr Zeus (@drzeusworld) October 18, 2019
— BADSHAH (@Its_Badshah) October 18, 2019