Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து… மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர் பாபா ஆண்டனிக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலையில் அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், 3 முதல் 4 வாரங்களில் மீண்டும் அவர் நடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுள் சிறந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |