Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவு இருக்கா… இதுதான் கேட்கும் இடமா..? விவாகரத்து குறித்து கேட்ட பத்திரிக்கையாளருக்கு சமந்தா பதிலடி…!!!

விவாகரத்து குறித்து கேட்ட பத்திரிகையாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமந்தா குறித்த ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால் நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்பதுதான்.

எனவே சமீபத்தில் சமந்தா கோவிலுக்கு வந்தபோது அங்கு இருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் விவாகரத்து குறித்து கேட்டுள்ளார். அப்போது நடிகை சமந்தா அவரிடம் இதுதான் கேட்கும் இடமா, அறிவு இறுக்கா என்று கேட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1439074784608800770

Categories

Tech |