Categories
தேசிய செய்திகள்

 BREAKING : பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா.!!

 பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் பதவி விலகினார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் ராஜினாமா கடிதம் அளித்திருக்கிறார் அம்ரிந்தர் சிங்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே அமரிந்தேர் சிங் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார் அம்ரிந்தர் சிங்.

Categories

Tech |