Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை … அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும் 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள்.

9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும் அது பணி நாளாக கருதப்படும். முன்னர் விடுப்பில் சென்று பணிக்கு திரும்பாத அனைவருக்கும் 12 மாத கால பேறுகால விடுப்பு பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |