Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “வெற்றி பெற எளிதான வழி பிறக்கும்”… எச்சரிக்கையாக இருப்பது நல்லது.!!

கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதில் வைத்துப் பூட்டிக் கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!! இன்று பல நாள் தாமதமான பணி ஒன்று நிறை வேறும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். நிலுவை பணமும் வந்து சேரும். விலகிய உறவினர்கள் சொந்தம் பாராட்டக் கூடும். இன்று வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தினருடன் பழகும் போது மட்டும் கவனமாக பழகுங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலை தூக்கலாம்.

எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக் கூடும். அதிலும் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும்  நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |