Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! துன்பங்கள் நீங்கும்….! நிதானம் வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.

இன்று தொழில் போட்டிகள் எல்லாம் விலகி செல்லும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கை உங்களுக்கு வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல கூடிய அமைப்பு இருக்கின்றது. சிலருக்கு வீடுமாற்றம் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். நட்பு வட்டம் பெருகும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தீட்டிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற கூடும். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கண்டிப்பாக கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது. தன வரவு தாராளமாக இருக்கும். எதிரில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் இப்பொழுது நட்பு பாராட்டுவார்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கியிருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் இருக்கும். சின்ன விஷயங்களை கூட கவனமாக நீங்கள் செய்வீர்கள். இறை வழிபாட்டை மேற்கொண்டு எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.

வார்த்தைகளில் நிதானம் வேண்டும். வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். துன்பங்கள் விலகி செல்லும். கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் காத்திருக்கின்றது. காதல் கொஞ்சம் கசக்கும். காதல் விவகாரங்களில் சரியான முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருக்கும். குழப்பமான காதலில் முடிவுகளில் தள்ளிப்போட வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். நல்ல முறையில் படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |