Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! நம்பிக்கை கூடும்….! சிக்கல்கள் தீரும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! மனதிற்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

ஆலய வழிபாட்டில் ஆனந்தம் கொள்ளும் நாளாக இருக்கும். இறைவன் மீது முழு நம்பிக்கை இருக்கும். எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டாலும் சிறப்பை ஏற்படுத்தும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியாக இருக்கும். மன அமைதி கூடும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். எப்பொழுதும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். செலவை மட்டும் திட்டமிட்டு செய்ய வேண்டும். துன்பங்கள் எல்லாம் பனிபோல் விலகும். பிரச்சனையிலிருந்து கண்டிப்பாக விடுபட முடியும். எந்த ஒரு பணியாக இருந்தாலும் ஆர்வமுடன் செய்து முடிப்பீர்கள். துன்பங்கள் கண்டிப்பாக விலகும். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனதிற்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

எதிர்பார்த்த பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். காதலில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். பெரிதாக பிரச்சனைகள் இல்லை. அதனை நீங்கள் சுமுகமாக வழிநடத்திச் செல்ல வேண்டும். எல்லா விதமான முன்னேற்றமும் இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் அக்கறை இருக்கும். படிக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |