Categories
உலக செய்திகள்

இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு…. புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது. 

பப்புவா நியூ கினியாவில் டாப்பென்  டேட்டா என்னும் நகரம் அமைந்துள்ளது. இது நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் 121 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 36.21 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |