Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங்  சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங்  சன்னியை அறிவித்தது காங்கிரஸ். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அம்ரிந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் சரண்ஜித்சிங் சன்னி. அடுத்த ஆண்டு பஞ்சாபில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்.

Categories

Tech |