காஜூ கத்லி
தேவையான பொருட்கள் :
முந்திரி – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் முந்திரியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் ,முந்திரித்தூள் , நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து திரண்டு வந்ததும் இறக்கி துண்டுகளாக்கினால் சுவையான காஜூ கத்லி தயார் !!!