Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி…. மொரப்பூர் பகுதியில் நாளை மின்தடை…. அதிகாரியின் தகவல்….!!

துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை மின்சாரம் தடை செய்யப்படும்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பனந்தோப்பு பகுதியிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செய்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரபட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |