14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன .
இதில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது .
Playing XI:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்,வெங்கடேஷ் ஐயர் ,நிதிஷ் ராணா ,ராகுல் திரிபாதி ,இயோன் மோர்கன் (சி), தினேஷ் கார்த்திக் ,சுனில் நரைன் ,ஆண்ட்ரே ரஸ்ஸல், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி ,பிரசித் கிருஷ்ணா.