Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! அலைச்சல் இருக்கும்….! வெற்றி கிடைக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக முயற்சி எடுத்தால் முன்னேறுவதற்கான சூழல் இருக்கும். வாழ்க்கை உங்கள் பக்கம் இருக்கும். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். எல்லா விதமான நன்மையும் ஏற்படும். நீர் நிலைகளில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின்னால் நடந்து முடியும். சில இடங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். சில இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். பார்த்து பக்குவமாக எதையும் செய்ய வேண்டும். தேவையான உதவி சற்றுத் தாமதமாக கிடைக்கும். பணத்தை வைத்துக் கொண்டு உங்களுடைய திட்டங்கள் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்ப தேவைகள் என்னவோ அதனை மட்டும் வாங்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு விடும். பிள்ளைகள் விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். நேரத்திற்கு ஏற்றாற்போல் உங்களுடைய குணத்தை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். உறவுகளுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படும். பின்னர் சரியாகும். கடனில் ஒரு பகுதியை அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். தனவரவு தேடி வரும். தன்னம்பிக்கை கூடி வெற்றி பெறும் நாளாக இருக்கும். காதல் விவகாரங்கள் மனதிற்குள் சந்தோஷத்தை கொடுக்கும். காதலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். தைரியமான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |