Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்கள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்கள் தங்களது வரியையும், கட்டடங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள், பணிமனை வசூல் மையங்கள், அரசு இ சேவை மையம் மற்றும் வலைத்தள முகவரியை பயன்படுத்தி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |