Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளர் மாகாபாவின் குடும்பத்தினரை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான புகைப்படம்..!!!

பிரபல தொகுப்பாளர் மாகாபா தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆரம்ப கட்டத்தில் ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா. எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் இவர்தான் தொகுப்பாளராக இருக்கிறார். ஏனென்றால் இவர் அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வார்.

இந்நிலையில் Mr&Mrs சின்னத்திரை மூலம் பிரபலமான ரோஷினியின் குடும்பத்தினரும், மாகாபா ஆனந்த்தின் குடும்பத்தினரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மாகாபா தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இருக்கிறார்.

https://www.instagram.com/p/CUDmiLkB8Kn/?utm_source=ig_embed&ig_rid=addcb447-021e-4ff2-b13a-cbc3d23e545b

Categories

Tech |