சிம்மம் ராசி அன்பர்களே..!
உற்பத்தி விற்பனை சீராக இருக்கும்.
பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும்.
பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த பணம் கைக்கு வந்துச்சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். காதலே உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றையதினம் அமையும். மாணவர்கள் கல்வியில் சிரமம் காண்பார்கள். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான வேலையை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவரும் இன்றையநாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.