Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! தேவைகள் அதிகமாகும்….! கவனம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

இன்று உங்களுடைய குடும்ப தேவைகள் அதிகமாக இருக்கும். மற்றவரை நம்பி யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். உங்களால் ஒருவேளை முடியுமென்றால் முடித்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு எந்த ஒரு வேலையிலும் இறங்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். இடமாற்றம் வெளியூர் பயணம் அலைச்சல் ஏற்படுத்தினாலும் முன்னேற்றத்தை தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்தை தரும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். எதையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

திட்டமிட்ட பணிகளில் கூடுதல் கவனம் வேண்டும். முன்னேற்றம் இருக்கும். தொழில் அதிக பண வரவு கண்டிப்பாக ஏற்படும். கண்டிப்பாக இன்று எல்லாவிதமான நன்மையும் ஏற்படும். ஆன்மிக பயணங்களில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். இறைவழிபாட்டில் கண்டிப்பாக அதிக அளவு அக்கறை இருக்கும். காதலில் மனக்குழப்பம் தீர்ந்துவிடும். கவலையை விட்டு விட வேண்டும். மாணவர்கள் பொறுப்பாக எதையும் செய்ய வேண்டும். அவசரப்படக்கூடாது. கல்வி பற்றிய அக்கறை இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |