Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 7 முதல் 6 நாட்களுக்கு…. அட்டகாசமான அறிவிப்பு…!!!!

பிளிப்கார்ட் நிறுவனம் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 12 வரை பிக் பில்லியன் டே 2021 சிறப்பு விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆறு நாட்கள் நடக்கும் விற்பனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச், இயர் பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஸ்மார்ட் டிவிகளுக்கு 70 சதவீதம், பவர் பேங்க், ஸ்மார்ட் வாட்ச், எக்போன்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |