பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது.
1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
8 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.223 ஆக உள்ளது.
2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :
8 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 -ல் தோல்வி, 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.547 ஆக உள்ளது.
3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
8 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 தோல்வி , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.706 ஆக உள்ளது.
4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:
8 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.071 ஆக உள்ளது.
5ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
8 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 4 தோல்வி ,4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் நெட்ரன்ரேட் -0.154 ஆக உள்ளது.
6ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :
8 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ,5 தோல்வி ,3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் +0.110 ஆக உள்ளது.
7ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி :
9 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 தோல்வி,3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.345 ஆக உள்ளது.
8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
7 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 தோல்வி, 1வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.623 ஆக உள்ளது.