Categories
மாநில செய்திகள்

பாலம் பராமரிப்பு பணி…. இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டை பெரிய நாடு இடையில் ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில் வருகின்ற 28 ஆம் தேதி புறப்படும் பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் காயங்குளம் திருநெல்வேலி இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது. அதைப் போன்று வருகின்ற 25 தேதி புறப்படுகின்ற சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லம் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |