Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதை செய்யுங்க …!!!

தேவையான பொருட்கள் :

மிளகு – 10

சீரகம் – 1/4 ஸ்பூன்

ஏலக்காய் – 2

கிராம்பு –  4

ஓமம் – 1/4 ஸ்பூன்

இஞ்சி -சிறிது

துளசி இலை – 5

மஞ்சள் தூள்  –  1 சிட்டிகை

கருப்பட்டி – தேவைக்கேற்ப

கஷாயம் க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி , மஞ்சள் தூள் , கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி தினமும் இரவில் குடித்து வந்தால் சளி ,காய்ச்சல் ,இருமல் விரைவில் குணமாகும் .

 

Categories

Tech |