கடந்த ஏப்ரல் 18 இல் நடைபெற்ற வேளாண் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை வரும் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள்இ சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Categories