Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் இன்று கேகே நகர் மற்றும் தாம்பரம் போன்ற முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9 மணியிலிருந்து மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியில் பெரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகர், ஏஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, எம்பஸி குடியிருப்பு, கோலேபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திரா பிரியதர்ஷினி நகர், கடப்பேரி கஸ்தூரிபாய் நகர், கே கே பாளையம், சுந்தரம்பாள் காலனி, ரமேஷ் நகர் பெருங்களத்தூர், குறிஞ்சி நகர், பாரதி நகர், வீரலட்சுமி நகர் மேற்கு தாம்பரம் முல்லை நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், சி டி ஓ காலனி, கன்னடபாளையம் பழைய பெருங்களத்தூர் பஞ்சாயத்து ரோடு, முடிச்சூர் மற்றும் மேல் கூறப்பட்டுள்ள இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

சோத்துபபெரும்பேடு பகுதி: புத்தூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தை, திருநீலை.

கே.கே நகர் பகுதி; காமகுடிநகர், காமாட்சியம்மன் நகர், கதம்பாடியம்மன் நகர், வேலன்நகர், ராதா அவென்யூ, ராதா நகர், லட்சுமி நகர், முரளிகிருஷ்ணா நகர், கிருஷ்ணாநகர் பள்ளி தெரு, காமராஜர் ஏ.வி.எம் சாலை, அபிராமி நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர், எல்காட் அவென்யூ, துரைப்பாக்கம் ரிவர் வியூ குடியிருப்பு காலனி, ஈஸ்வரன் சாலை.

பெரும்பூர்; கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன், அயனவரம், தாகூர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்வினியோகம் மதியம் 2 மணிக்குள் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |