நாளைய பஞ்சாங்கம்
24-09-2021, புரட்டாசி 08, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 08.30 வரை பின்புதேய்பிறை சதுர்த்தி.
அஸ்வினி நட்சத்திரம்காலை 08.54 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம் காலை 08.54 வரை பின்புசித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சங்கடஹர சதுர்த்தி விரதம்.
விநாயகர்வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன்காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 24.09.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சுறுசுறுப்புடன்காணப்படுவீர்கள். கடினமான காரியத்தைகூட எளிதில் செய்து முடித்து வெற்றிபெறுவீர்கள். சிலருக்கு நவீன பொருட்கள்வாங்கும் யோகம் உண்டு. உங்களின்பிரச்சினைகள் குறைய உறவினர்கள்உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்லமுன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் போட்டிபொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதிகுறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள்விலகும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதுநல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்டமனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில்இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தசலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதியமாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்புஉயரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தைநினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள்ஏற்படும். திருமண சம்பந்தமானபேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாகமருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில்ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்குநம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள்ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில்சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும்செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில்வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளைதவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பேச்சைகுறைப்பது நல்லது.
துலாம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்புகிடைக்கும். நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலைஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும்வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம்நிகழும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால்அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள்தேவையறிந்து உதவுவார்கள். தொழில்சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில்கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம்இருக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள்வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதியசொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்துசெயல்படுவது நல்லது. தொழிலில்எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் தோன்றும். செலவுகளைசமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டுகொடுத்து சென்றால் பிரச்சினைகளைசமாளிக்கலாம். வியாபார ரீதியானகொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் புதிய நபரின்அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள்ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில்சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும்வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்லமுன்னேற்றங்கள் ஏற்படும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சுறுசுறுப்பின்றிகாணப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராதசெலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால்பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஓரளவுகுறையும்.