Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! விஜய் சேதுபதியின் இந்தி வெப் தொடரில் இணைந்த பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இந்தி வெப் தொடரில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Regina Cassandra paired with Vijay Sethupathi in Raj-DK web seris- Cinema  express

மேலும் ஃபேமிலி மேன் வெப் தொடரை இயக்கி பிரபலமடைந்த ராஜ், டீகே அடுத்ததாக இயக்கும் புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த வெப் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, அமேல் பலேகர், கேகே மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த வெப் தொடரில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |