Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மெழுகு சிலை போல் இருக்காங்க… பார்த்துக் கிட்டே இருக்கணும்…. யாரை புகழ்கிறார் ரோபோ சங்கர்!!

காமெடி நடிகர் ரோபோ சங்கர், பிரபல நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

ரோபோ சங்கர், ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான்  சிண்ட்ரெல்லா. வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Lakshmi Rai Hot Photoshoot Gallery - South Indian Actress

இதில் ரோபா சங்கர் பேசியதாவது, ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் சூப்பராக, சிறப்பாக இருக்கும். இந்தபடம் தியேட்டரில் வருவது சந்தோஷமாக இருக்கிறது. இந்தபடத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றிருக்கும். நான் அந்த வசனத்தை பேசும் போது, எந்த ஒரு நடிகையாக இருந்தாலுமே அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
raai laxmi Archives - South Indian Actress
ஆனால், ராய் லட்சுமியோ அந்த வசனங்களை ரசித்தார்.. ராய் லட்சுமி ஒரு மெழுகு சிலை போன்று மிகவும் அழகாக இருக்கின்றார்.. அவரை பார்த்துக் கிட்டே இருக்கணும் போல இருக்கு என்று புகழ்ந்து பேசினார்..

Categories

Tech |