Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! அலட்சியம் வேண்டாம்….! மனகுழப்பம் அதிகரிக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட வேண்டும்.

இன்று மதியத்திற்கு மேல் மன குழப்பம் ஏற்படும். சிந்தனை அதிகமாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகளை பற்றிய சிந்தனை இருக்கும். விரையுங்கள் அதிகமாக இருக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனிக்க முடியும். அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் இருக்கும். நல்ல பலனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாடு மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |