தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை உடனே செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Categories