அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்துமே வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படக்கூடும். பிள்ளைகள் அறிவுத்திறனை கண்டு ஆனந்த படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் இன்று இருப்பதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். காரியத்தில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் மனக்கவலை வந்து சேரும்.
இன்று காரியங்களை எதிர்கொள்ளும் போது பொறுமையாக எதிர்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும் பாடங்களை நன்கு கவனித்துப் புரிந்து கொண்டு படியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுக்கு அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்