Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…. பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 35 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது .

Playing XI :

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி(கேப்டன்) ,தேவ்தத்  படிக்கல், கே.எஸ்.பாரத், க்ளென் மேக்ஸ்வெல் ,ஏபி டிவில்லியர்ஸ் ,டிம் டேவிட் ,வனிந்து ஹசரங்கா ,ஹர்ஷல் படேல் நவ்தீப் சைனி ,முகமது சிராஜ் ,யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் , டு ப்ளசிஸ் ,மொயீன் அலி ,அம்பதி ராயுடு ,சுரேஷ் ரெய்னா ,எம்எஸ் தோனி(கேப்டன்),ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ,ஷர்துல் தாக்கூர் ,தீபக் சாஹர் ,ஜோஷ் ஹேசில்வுட்.

Categories

Tech |