உள்ளாட்சி பதவிகளுக்கு 2,648 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கு தற்போது வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து இம்மாவட்டத்தில் 2648 உள்ளாட்சி பதவிகள் இருக்கின்றது. இதற்கு 7651 நபர்கள் மனுதாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 684 நபர்களும். ஊராட்சி வார்டு உறுப்பினர் 2220 பதவிக்கு 1634 நபர்களும், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 நபர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர்.