அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்க வந்த பிறநாட்டு தலைவர்களுக்கு புதுவிதமான அன்பளிப்பை வழங்கியுள்ளார்.
இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமர் நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பிற நாடுகளை சேர்ந்த 3 தலைவர்களுக்கு புதுவித அன்பளிப்பை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமருக்கு வெள்ளியால் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்றையும், ஜப்பானிய பிரதமருக்கு புத்தர் சிலை ஒன்றையும் வழங்கியுள்ளார். மேலும் அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதிக்கு கைவினைபொருள் ஒன்றையும் வழங்கியுள்ளார்.