Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தால் போதும்… ரூ.50,400 சம்பளத்தில் மீன்வளத்துறையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக​ உள்ள​ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை

பணி: Fisheries Assitant

சம்பளம்: ரூ.50,400 வரை

வயது வரம்பு: 18-30

கல்வித்தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது. இதற்கு இதர தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2021

இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1AySC…

Categories

Tech |