Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தெற்கு ரயில்வேயில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தெற்கு ரயில்வே

பணி: Computer Operator & Programming Assistant

வயது வரம்பு: தேவையில்லை

காலிப்பணியிடங்கள்: 30

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.7,000 வரை

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Information: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)

Categories

Tech |