நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற ஜப்பான் நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த உணவுப் பொருள் இறக்குமதி தடையை நீக்கியதற்கு நன்றி என்று அமெரிக்க பிரதமரிடம் மாநாட்டில் வைத்து பேசும்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் தலைநகரான வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் வைத்து நாற்கர கூட்டமைப்பான உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சென்ற ஜப்பான் நாட்டின் பிரதமர் அமெரிக்க பிரதமரிடம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதாவது தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த உணவு பொருள் இறக்குமதி தடையை நீக்கியதற்கு நன்றி என்று மாநாட்டில் வைத்து பேசிய ஜப்பான் நாட்டின் பிரதமர் அமெரிக்க பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் உச்சி மாநாடு தொடர்பாக ஜப்பான் நாட்டின் பிரதமர் பேசியதாவது, அமெரிக்காவின் தலைநகரிலுள்ள வெள்ளை மாளிகையில் வைத்து தற்போது நடைபெறும் இந்த குவாட்டின் உச்சி மாநாடு, அதில் பங்கேற்றுள்ள 4 நாடுகளின் உறவுகளை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தோ-பசுபிக் பகுதியில் நிலவி வரும் சுதந்திரத்திற்காக குவாட் கூட்டமைப்பிலுள்ள 4 நாடுகளும் செய்த அர்ப்பணிப்பையும் இந்த உச்சிமாநாடு கூட்டம் தெரியப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.