Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு…. சென்னையில் பிரபல நிதி நிறுவனங்களில்…. வருமான வரித்துறை ரெய்டு….!!!!!

சென்னையில் உள்ள இரண்டு நிதி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது தெரிந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் கணக்கில் வராத ரூ.50 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |