சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பணி: தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், கால்நடை மருத்துவர்
வயது வரம்பு: 18-30
சம்பளம்: ரூ. 19,170 – ரூ. 36,750
நேர்முகத் தேர்வு: 1.10.2021 மற்றும் 04.10.2021
மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://dirbcglab.gov.in இந்த இணையதளத்தை பார்க்கவும்.