மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் புதிய குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.. புகாரின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
புகார் மைய எண் : 0452-2526888, 99949 09000