Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

519 காலிப்பணியிடம்… Diploma படித்தவர்களுக்கு… இந்திய உளவுத் துறையில் அருமையான வேலை…!!!

இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Accountant, PA, MTS, Staff Nurse, others

காலிப்பணியிடங்கள்: 519

வயது வரம்பு: 56-க்குள்

கல்வித்தகுதி: Diploma, Analogous, Graduate

சம்பளம்: ரூ. 25,000 – ரூ. 81,100

தேர்வு: Written exam, Interview, Document Veriication

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 19

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
www.mha.gov.in

Categories

Tech |