JTBS(ஜனசாதரண் டிக்கெட் புக்கிங் சர்வீஸ்) என்ற சேவை வாயிலாக பொதுமக்களுக்கு அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள் ரயில் நிலையத்துக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக 18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இந்த சேவையை அக்டோபர் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் மற்றும் வரிசையில் காத்திருப்பது போன்ற பிரச்சினைகள் இருக்காது. இதை ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories