Categories
மாநில செய்திகள்

BIG ALERT: குலாப் புயல்…. தமிழகத்தில் சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், சென்னை, நாகை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது குலாப் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

Categories

Tech |