Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும். அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, அக்டோபர் 9, 23, இரண்டாவது, 4வது சனிக்கிழமை, அக்டோபர் 3, 10, 17,24, 31 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு விடுமுறையாகும்.

மேலும் 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி தொடர்பான வேலைகள் ஏதாவது இருந்தால் மக்கள் விரைந்து முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |